தூக்கம் வரவில்லையா ? Not getting proper sleep??

Kapok silk cotton  ilavam Panju Mattress pillows
available on line @ www.jeysreefashions.com
தூக்கம் வரவில்லையா ?? புரண்டு புரண்டு படுக்கிறீர்களா ?

நீங்கள் தூங்கும் மெத்தை சுத்தமான இலவம் பஞ்சு தானா ?

உங்கள் மெத்தை தான் காரணம் .

இலவம் பஞ்சில் துகில் என்று அவ்வை பாட்டி சொன்னார். நாகரிக வளர்ச்சி பெற்ற நவீன உலகில் ஓடி ஓடி உழைத்து விட்டு , சற்றே நாம் அயர்த்து தூங்கினால் தான் அடுத்த நாள் நம்மால் எழுந்து அன்றாட வேலைகளை செய்ய முடியும் . தூக்கம் மிக மிக இன்றி அமையாதது .ஆனால் நாம் தூங்கும் மெத்தை , எந்த கலப்படமும் இல்லாமல் இருந்தால் தான் நமது உடம்புக்கு நல்லது.,நன்றாக தூக்கம் வரும், மனதுக்கும் உடம்புக்கும் ஒய்வு கிடைக்கும் .

கடைகளில் கிடைக்கும் மெத்தை ஸ்ப்ரிங்,ரப்பர் , sponge ,foam கயிறு மற்றும் கழிவு துணி ,பருத்தி பஞ்சு மூலம் தயார் செய்யப்படுகிறது என்ற உண்மை நிறைய பேருக்கு தெரிவதில்லை .
நிறுவங்களின் கவர்ச்சி கரமான விளம்பரங்கள் நம்மை யோசிக்க விடாமல் செய்து விடுகின்றன.மெதைக்குள் என்ன உள்ளது என்று கேட்க தவறி விடு கிறோம். .. புற அழகை பார்த்து ஏமாந்து போகிறோம். அதனால் allergy, தூக்கமின்மை , உடல் சூடு போன்ற நோய்களால் அவதி படுகிறோம் . இயற்கை கொடுத்த எந்த கலப்படமும் இல்லாத இலவம் பஞ்சை மெத்தையை நாம் மறந்ததன் விளைவு தான் இதெற்கெல்லாம் காரணம்...ஒருமுறை சுத்தமான இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து பாருங்கள் தூக்கம் தானாக வரும். தூக்கத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம். ஒரு இலவம் பஞ்சு மெத்தை வாங்கினால் போதும்

தரமான சுத்தமான இலவம் பஞ்சு (kopak silk cotton /Ilavam Panju) மெத்தைகள், தலையணைகள் , கார் சீட் மெத்தைகள் , யோகா மெத்தைகள் ஆன் லைன் இல் கிடைக்கும் www.jeysreefashions.com , வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம்.

Our Kapok silk cotton ilavam panju products mattresses pillows cushions are 100% natural 
No Chemical | No Sponge | No Rubber | No Foam ..

Free Shipping | Easy Online Payment Facility |
www.jeysreefashions.com whatsapp-9944502922


Kapok ilavam Panju Mattress available on line @ www.jeysreefashions.com

Comments